புதுச்சேரியில் பொதுமக்கள் அச்சம்
மேட்டுப்பாளையம் மலையடிவார கிராமங்களில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நுழைந்து ஆடுகளை கடித்து கொல்வதால் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
புஞ்சை புளியம்பட்டி அருகே ஊருக்குள் புகுந்த 3 காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.